1048
நவீன காலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவு வெட்டுக்கிளிகளின் அட்டூழியம் கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐநா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உணவு மற்றும் வேளாண் அமைப்ப...